News

A Historic Cultural Milestone for India | GT ISL

 அயோத்தியில் ராமர் கோவிலின் கட்டுமானம் நிறைவடைந்ததை அடுத்து, 161 அடி உயர கோபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் இணைந்து காவி கொடியை ஏற்றினர். இதை பிரதமர் “வெறும் கொடி அல்ல; இந்தியாவின் கலாசார அடையாளம்” எனக் கூறி, 500 ஆண்டு கால கனவு நிறைவேறிய வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் என்று வர்ணித்தார். இந்த நிகழ்வு நாட்டின் கலாசார விழிப்பையும், ஒற்றுமை, தர்மம், தெய்வீகம் போன்ற ராமரின் கொள்கைகளையும் பிரதிபலிப்பதாக அவர் தெரிவித்தார். ராமர் போதித்த கடமை, கருணை, நீதி ஆகியவற்றை பின்பற்றி 2047க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்றும் மோடி வலியுறுத்தினார். ___________________________________________________ Please welcome Subscribe & Bell button and Sharing on link to your spreading YouTube: @GladtTidingsDeaf    |     Facebook: @GladTidingsDeaf    |    Instagram: @gladtidingsdeaf

‘Green Signal’ Secret Survey Findings Revealed | GT ISL


தமிழக காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் ரகசிய சர்வே: விஜய்யுடன் த.வெ.க., கூட்டணிக்கு ‘கிரீன் சிக்னல்’

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக–காங்கிரஸ் கூட்டணியைப் பொறுத்த காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் ரகசியமாக நடத்திய சர்வேவில், பெரும்பாலானவர்கள் நடிகர் விஜய்யுடன் த.வெ.க., கூட்டணிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். கூட்டணி தொடர சாத்தியமாகும் நிபந்தனை 40 தொகுதிகள் வழங்கப்படுவதாகவும், இல்லையெனில் த.வெ.க., உடன் தனி கூட்டணி வைப்பது நல்லது என தீர்மானம் எழுந்துள்ளது.

_____________________________________________________________


Please welcome Subscribe & Bell button and Sharing on link to your spreading

YouTube: @GladtTidingsDeaf    |     Facebook: @GladTidingsDeaf    |    Instagram: @gladtidingsdeaf

Comments